சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பாரை படத்தை அடுத்து மாஸ்டரிலும் டியூனை காப்பியடித்த இசையமைப்பாளர் அனிருத்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடித்த தர்பார் திரைப்படத்தில் சும்மா கிழி என்ற பாடல் வெளியான போதே அனிருத்தை நெட்டிசன்கள் விமர்சித்தனர்.

அதாவது.. தர்பார் திரைப்படத்தில்ச ஐயப்பன் பாட்டை காப்பியடித்துள்ளார் என விமர்சித்தனர். ஆனால் இதை தர்பார் படக்குழு கண்டுக் கொள்ளவில்லை.

தற்போது அனிருத் இசையமைத்துள்ள மாஸ்டர் படத்திலிருந்து ஒரு குட்டி கதை என்ற பாடல் வெளியாகியுள்ளது.

இந்த பாடலும் காப்பி தான் என நெட்டிசன்கள் ஆதாரத்தை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை ரம்யா கிருஷ்ணன், வைககைபுயல் வடிவேலு நடித்திருந்த ராஜகாளியம்மன் படத்தில் வரும் சந்தன மல்லிகை.. என்ற பாடலை தான் அனிருத் காப்பியடித்துள்ளார் என கேலி செய்து வருகிறார்கள்.

CLOSE
CLOSE
error: Content is protected !!