தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதியானது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக
பரிசோதனைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அறிகுறிகள் இல்லாததால் அவரது உடல்நிலை சீராக உள்ளது.
அவரது வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.












