நடிகர் சூர்யாவின் 39வது படம் குறித்து அட்டகாசமான தகவல்

நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது ‘காப்பான்’ திரைப்படம் உருவாகி, திரைக்கு வர தயாராக உள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமான ‘சூர்யா 39’ என தலைப்பிட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் இன்று மாலை வெளியாகவுள்ளது. இதனிடையே இன்று இயக்குனர் சிவாவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

CLOSE
CLOSE
error: Content is protected !!