நடிகர் பிரபு தேவாவின் ‘பொன்மணிக்கவேல்’ பொங்கலுக்கு திரையிட திட்டம்*

நடிகர் – பிரபு தேவா, நடிகை நிவேதா பெத்துராஜ் இயக்குநர் – முகில் செல்லப்பன் டி. இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தை வருகின்ற பொங்கல் விடுமுறைக்கு திரையிட உள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து இந்தப் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!