பிரபுதேவாவை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்

பிரபுதேவாவை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்

நடன இயக்குனராக தன் சினிமா பயணத்தை ஆரம்பித்த பிரபுதேவாவுக்கு நடிகராக ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த திரைப்படம் ஷங்கர் இயக்கத்தில் உருவான  காதலன்.

இதன் பின்னர் பல படங்களில் கதாநாயகனாக நடித்து விஜய், சல்மான் கான் உள்ளிட்ட பல நடிகர்களின் ஆஸ்தான இயக்குனராகிவிட்டார்.

தற்போது காதலன் ரிட்டர்ன்ஸ் ஆகிறார். ஆம். மீண்டும் நடிகராக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பரதன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

முற்றிலும் புதிய வகையான கதை களத்தில் இந்த திரைப்படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!