மீண்டும் ரஜினிகாந்துயுடன் மோத தயாராகும் அஜித்குமாரின் ‘வலிமை’யான ப்ளான்!?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 168 படத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இமான் இசையமைக்கவுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ், காமெடி நடிகர் சூரி ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது.

விரைவில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படத்தை அடுத்து ஆண்டு 2020 தீபாவளி அன்று ரிலீஸ் செய்யவுள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்துடன் மோதும் வகையில் அஜித்குமாரின் வலிமை படமும் 2020 தீபாவளிக்கு அன்று வெளியாகிறது.

போனி கபூர் தயாரிக்கவுள்ள இந்த படத்தை வினோத் இயக்குகிறார்.

வலிமை பட சூட்டிங் வருகிற டிசம்பர் 13ல் ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது.

இந்த 2019 ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடித்த  பேட்ட, அஜித்குமாரின் நடித்த  விஸ்வாசம் ஆகிய படங்கள் மோதின.

error: Content is protected !!