விருது விழாவிற்கு ஒற்றை காலில் மட்டும் செருப்பு அணிந்து சென்ற பிரபலம்

தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமான படங்களை எடுப்பவர் இயக்குநர் பார்த்திபன். அவரது வித்தியாசமான படைப்புகளில் ஒன்றாக ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்தை அவரே எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த செப்டம்பர் 20ம் தேதி வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்தப் படத்திற்காக பார்த்திபன் அவர்களுக்கு “வி அவார்ட்ஸ்” விருது வழங்கியுள்ளனர். இந்த விருது வழங்கும் விழாவில் விருது வாங்க சென்ற பார்த்திபன் தன்னுடைய காலில் ஒத்த செருப்பு (ஷூ) மட்டும் அணிந்து சென்று விருது பெற்றுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

error: Content is protected !!