இணையதளத்தில் வைரலாகும் சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளின் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் இனையத்தில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ்.
இவர் நடிகர் தனுஷின் மனைவி என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான்.
தனது கணவர் தனுசை வைத்து 3 என்ற திரைப்படத்தை இயக்கினார்.
இந்த திரைப்படம் மூலம் அனிருத்தை இசையமைப்பாளராகவும் அறிமுகப்படுத்தினார்.
இந்த நிலையில் தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.
ஜிம் உடையில் அவர் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.











