MOVIEWINGZ.COM
சினிமா செய்திகள்

சிறந்த திரைபபடங்களை இயக்கிய இயக்குனர் அருண்மொழி காலமானார்*

நடிகர், நாடக இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், நடிப்பு கற்றுத் தரும் ஆசிரியர் என பன்முகத் திறமை படத்தை இயக்குனர் அருண்மொழி நேற்று காலமானார். அவருக்கு வயது 50. தமிழ் குறும்பட வரலாற்றில் தனித்துவம் மிக்க படைப்பாளியான அருண்மொழி கலை இலக்கிய ஆளுமைகள் பற்றிய ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். இவரின் மறைவிற்கு சமூக வலைதளங்களில் இரங்கல் செய்திகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் மிஸ்கின் தனது இரங்கல் செய்தியை காணொளியாக வெளியிட்டுள்ளார். அதன் இணைப்பு

 

Related posts

இத்தனை வருட காலத்தில் நான் இதுவரை நடிக்காத கேரக்டர் இது”; நடிகை சச்சு பெருமிதம்..!

MOVIE WINGZ

இயக்குனர் விக்னேஷ் சிவன் வாழ்த்தினால் படம் ஹிட்டாகுமாஅப்போ ஜரா படம் ஓட வில்லையே?

MOVIE WINGZ

பிரதமர் நரேந்திரமோடிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்

MOVIE WINGZ