சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பிக்கும் கட்சி பற்றி தெளிவான முடிவு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், அவர்கள் 2021வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர் நோக்கி தயாராகி வருகிறார்.
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தனது புதுக் கட்சி பற்றி அறிவிப்பை வரும் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று தனது புதிய கட்சியை பற்றி
வெளியிடுவார்
என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று வியாழக்கிழமையே காலை 10.30 மணிக்கு ரஜினிகாந்த் தனது புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட ஒரு பிரபல 5 ஸ்டார் ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த என்ன அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிந்துகொள்ள ஆவலோடு பத்திரிக்கையாளர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறாரா,? இல்லை ரஜினிகாந்த் மக்கள் மன்றம் ஆரம்பிக்க போகிறாரா?
அல்லது வேறு எந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கப்போகிறாரா? இப்படி எந்த அறிவிப்பை அறிவிக்கப்போகிறார் என்று அறிய பத்திரிக்கையாளர்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்.
ரஜினிகாந்தின் முடிவு என்னவாக இருக்கும் அந்த ராகவேந்திர சுவாமிக்கு வெளிச்சம்.
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கட்சி ஆரம்பிப்பாரா ஆரம்பிக்க மாட்டாரா அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்று மக்களும் ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று நடக்க இருக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு ஒரு நல்ல அறிவிப்பாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.