சூப்பர் ஸ்டார் கேப்டன் தல தளபதி பற்றி நடிகர் விவேக்கின் நச்சுன்னு 4 வார்த்தை.

நடிகர் விவேக் தன் சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அவரிடம் ரஜினிகாந்த், விஜயகாந்த், விஜய், அஜித் குறித்து கேட்கப்பட்டது.

‘கேப்டனிடம் உங்களுக்கு எந்த பண்பும் பிடிக்காதா?’ எனக் கேட்டார்.

அதற்கு “ கேப்டன் விஜயகாந்த் ஒரு வாழும் வள்ளல். மனதில் பட்டதை பேசும் குழந்தை.

அப்துல் கலாம் இறந்த பின்னர் அவரது உடலை பார்த்து கண்ணீர் சிந்திய மாமனிதர்.

அடுத்த கேள்வியில் ரஜினிகாந்த், தளபதி விஜய், அஜித்குமார் பற்றி பதிலளித்தார்.

‘யார் பற்றியும் அவதூறு பேசாத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..

எதிர்மறையான எண்ணங்களை தவிர்க்க சொல்லும் (ignore negativity) தளபதி விஜய்…

வாழு, வாழ விடு என வாழும் அஜித்குமார்’

என மூவர் பற்றி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!