சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் சிவா இணையும் படத்தின் இசையமைப்பாளர் இவரா⁉*

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படத்தை தொடர்ந்து இயக்குனர் முருகதாஸுடன் முதன்முறையாக இணைந்து தர்பார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்த படத்தினை இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியானது. இந்நிலையில், இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!