திரைப்படமாகும் மறைந்த இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வாழ்க்கை வரலாறு அப்படத்திற்கு தலைப்பு தற்கொலையா? கொலையா? ஒரு நடிகன் மறைந்து விட்டான்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஓரிரு ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மிக பெரிய வெற்றி பெற்றது..

கேப்டன் மகேந்திர சிங் தோனி கதாபாத்திரத்தில் மிக சிறப்பான நடிப்பை கொடுத்தவர் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

இந்த திரைப்படத்தின் மூலம்
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானார்.

மேலும் அமீர் கானின் “பி.கே” திரைப்படத்திலும் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்போது பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்
இவருக்கு வயது 34 ஆகிறது.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் ஜூன் மாதம் 14 தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மறைந்த இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வாழ்க்கை வரலாறு தற்கொலையா கொலையா என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை திரையுலகில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டில் சில முன்னணி நடிகர்களின் ஆதிக்கத்தால் தொடர்ந்து பட வாய்ப்புகளை இழந்ததால் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். மன அழுத்தத்தில் தற்கொலை முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். தற்கொலை செய்து கொள்ளவில்லை,

அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் ஒரு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். மரணமும் திரைப்படமாக உருவாக இருக்கிறது.

தற்கொலையா? கொலையா? ஒரு நடிகன் மறைந்து விட்டான் என அப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை இயக்குநர் ஷாமிக் மௌலிக் என்பவர் இயக்குகிறார்.

சினிமா பின்புலமே இல்லாத குடும்பங்களில் இருந்து வரும் நடிகர்களை திரையுலகம் எப்படி நடத்துகிறது,

அவர்கள் தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொள்ள எப்படியெல்லாம் போராட வேண்டியிருக்கிறது என்பது தான் இந்த திரைப்படத்தின் கதைக்களம்.

error: Content is protected !!