பிகில்’ திரைப்படம் குறித்து அர்ச்சனா கல்பாதி

விஜய் நடித்து வரும் ‘பிகில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது தொழில்நுட்பப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் இதனை இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உறுதி செய்துள்ளார். மேலும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு ‘பிகில்’ ரசிகர்கள் தயாராகுங்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!