பிரான்ஸ் நாட்டில் நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ படம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து நடிகை சிவகார்த்திகேயன் ஹீரோ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

அப்படத்திற்கான பாடல் காட்சிகள் பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. அப்போது அவருடன் நடன இயக்குனர் சதீஷ், இயக்குனர் விக்னேஷ் சிவன் போன்ற பிரபலங்களும் அவருடன் காணப்படுகின்றனர். இவர்களது படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.