முன்னாள் காதலியுடன் எடுத்து நிர்வாண புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பிரபல இந்தி நடிகர்..

இருபத்தி ஐந்து வருடத்துக்கு முன்பு தனது முன்னாள் காதலியுடன் எடுத்த நிர்வாண புகைப்படத்தை பிரபல இந்தி நடிகர் மிலிந்த் சோமன் இப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருப்பது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.பிரபல இந்தி நடிகர் மிலிந்த் சோமன். இவர் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியான பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.

தமிழ் திரைப்பட உலகில் இயக்குனர், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்த பையா படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார்.

அதன் பின்னர், நடிகர் இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த வித்தகன் திரைப்படத்திலும் கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தன்னை விட பல வருட வயது வித்தியாசம் கொண்ட அங்கிதா கோன்வார் என்பவரை காதலித்தார். பின்னார் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் நடிகர் மிலிந்த் சோமன், சமூக வலைத்தளத்தில், தனது முன்னாள் காதலியும் மாடலுமான மதுசாப்ரேவுடன் நிற்கும் நிர்வாண புகைப்படம் ஒன்றை இப்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிர்வாண புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் வைரலாகி வருகிறது..

https://twitter.com/milindrunning/status/1261985591073398784?s=19

https://www.instagram.com/p/CASawhnHAl4/?utm_source=ig_web_copy_link

 

 

error: Content is protected !!