ஷாருக்கான் – அட்லி படம் மார்ச் மாதத்தில் ஆரம்பம் ⁉*

இயக்குனர் அட்லி, நடிகர் ஷாரூக்கானை இயக்க உள்ளார் என்று சமீபத்தில் தகவல் வெளியாகியது. இந்தப் படத்திற்கு ‘சங்கி’ எனப் பெயர் வைத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியது. இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் ஆரம்பமாகும் என்றும். படப்பிடிப்புக்கு முன்னர் படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.