அடுத்த மாதம் உலக நாயகன் & சூப்பர் ஸ்டார் இணையும் திரைப்படத்தின் பூஜை .?

தர்பார் பட சமயத்தின் போதே ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் புதிய திரைப்படத்தில் இணைவதாக செய்திகள் வெளியாகின.

அந்த திரைப்படத்தை கமல்ஹாசன் ராஜ்கமல் இண்டெர்னே‌ஷனல் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியனது.

இந்த நிலையில் மார்ச் மாதத்தில் இப்பட பூஜை போடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

இந்த படங்களை முடித்துவிட்டு ரஜினிகாந்த் & லோகேஷ் கனகராஜ் இருவரும் இணைவார்கள் என சொல்லப்படுகிறது.

error: Content is protected !!