அன்பு நண்பர் B.கண்ணன் அவர்கள் மறைவு கண்ணீரில் எழுதும் கதையாகிவிட்டது. R.செல்வராஜ் கதாசிரியர் & இயக்குனர்

Herewith sending the Condolence Statement from Writer & Director “Annakili” R.Selvaraj who travelled around 40+ years with the late cameraman Sri B.Kannan…

கனவு கண்ட கதைகளை
உயிரோவியமாக்கிய
அன்பு நண்பர் B.கண்ணன்
அவர்கள் மறைவு கண்ணீரில்
எழுதும் கதையாகிவிட்டது.
மறக்கவில்லை -நீங்கள் மறுபடியும் பிறந்து வாருங்கள் கண்ணா

தோழமையுடன்
R.செல்வராஜ்
கதாசிரியர் & இயக்குனர்
13-6-2020

error: Content is protected !!