ஆதித்யவர்மா’ திரைப்படம் திரையிடும் தேதி அறிவிப்பு
கிரிசாயா இயக்கத்தில் உருவான ’ஆதித்யவர்மா’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த தற்போது திரையிட தயாராகி வருகிறது. இந்நிலையில் நடிகர் துருவ் விக்ரம், பனிதா சாந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்த படம் வருகின்ற நவம்பர் 8ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.











