சியான்’விக்ரம் 58′ திரைப்படம் குறித்த முக்கிய தகவல் .

இயக்குநர் அஜய் ஞானமுத்து, நடிகர் விக்ரமை வைத்து ‘விக்ரம் 58’ என்ற திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். மேலும் இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் 4ம் தேதி முதல் சென்னையில் துவங்கும் என படக்குழு அறிவித்துள்ளது.

error: Content is protected !!