உங்களை விரைவில் சந்திக்கிறேன் – பிக்பாஸ் தர்சன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில், “நமக்கு பழக்கம் இல்லாதவர்களிடம் இருந்து கிடைக்கும் அன்பு பெரிய சந்தோஷத்தை கொடுக்கும். அதுபோல தான் நீங்கள் அனைவரும் என் மீது காட்டிய அன்புக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உங்கள் அன்புக்கு நன்றி. இந்த 98 நாட்களும் என்னை உங்களுடைய குடும்பத்தில் ஒருவராக நினைத்து அன்பு காட்டியதற்கு நன்றி. விரைவில் உங்களை சந்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.












