காவல்துறை அதிகாரிகளுடன் சோர்ந்து மதுரையில் ஒரு நாள் வாலண்டியராக பணியாற்றி இருக்கிறார் பிரபல நடிகர் இயக்குனர்.!
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு இந்தியாவிலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்க நமது மத்திய அரசும் மாநில அரசும் பலவிதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்க விழிப்புணர்வு மதுரையில் ஒரு நாள் வாலண்டியராக பணியாற்றி இருக்கிறார் இயக்குனர் நடிகர் சசிகுமார்
இயக்குனர் நடிகர் சசிகுமார் மதுரையில் காவல்துறை அதிகாரிகளுடன் சோர்ந்து இயக்குனர் நடிகர் சசிகுமாரும கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை விழிப்புணர்வு பற்றி பொதுமக்கள்லிடம் பேசிவருகிறார்.
நமக்கு வீட்ல இருக்க கஷ்டமா இருக்கு.
ஆனா, நமக்காக காவல்துறை சோர்ந்த இவங்க வீட்டையும் மனைவி குழந்தைகளை பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க.
நாமதான் அவர்களுக்கு ஒத்துழைக்கணும்.
என மதுரையில் உள்ள மக்களிடமும் வாகன ஓட்டிகளிடம் பேசி வருகிறார் இயக்குனர் நடிகர் சசிகுமார்.
இதன் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்களுக்காக களத்தில் இறங்கியுள்ள இயக்குனர் நடிகர் சசிகுமாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.










