கொரோனா வைரஸை கட்டுக்குள் வைத்திருக்கும் தமிழக அரசுக்கு – நடிகர் ராகவா லாரன்ஸ் பாராட்டு

கொரோனா வைரஸை கட்டுக்குள் வைத்திருக்கும் தமிழக அரசுக்கு – நடிகர் ராகவா லாரன்ஸ் பாராட்டு

இன்று உலகையே பெரிதும் அச்சுறுத்தி கொண்டிருக்கும்
“கொரோனா வைரஸ்” தமிழகத்தில் முழுமையாய் பரவி விடாமல் இருக்க,
இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை,
துரிதமாகவும்
மிகத் தீவிரமாகவும் எடுத்து,
“கொரோனா வைரஸை”
கட்டுக்கள் வைத்திடுவதற்காக
சிறப்பாக செயல்பட்டு வருகின்ற தமிழக முதல்வர் மாண்புமிகு திரு “எடப்பாடி” பழனிச்சாமி சார் அவர்களுக்கும், , மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் திரு விஜயபாஸ்கர் சார் அவர்களுக்கும்
மனப்பூர்வமான பாராட்டுக்கள்!

பொதுவாக ஒரு விஷயத்தில் அரசு சரியாக நடவடிக்கை எடுக்காத பொழுது,
எப்படி தட்டிக் கேட்கிற உரிமை நமக்கு இருக்கிறதோ,
அதேபோல,
ஒரு விஷயத்தில்
அரசு சரியாக செயல்படுகிற போது
பாராட்ட வேண்டியதும் நமது கடமை!

error: Content is protected !!