தீவிர பரதநாட்டிய பயிற்சியினை மேற்கொள்ளும் கதாநாயகி கங்கனா ரனாவத்*

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகி வரும் தலைவி படத்தை விஜய் இயக்கி வருகிறார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்திற்காக பரதநாட்டியம் கற்று வரும் கங்கனா ரனாவத் சில புகைபடங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் பிரபல நடன இயக்குனர் பிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராமிடம் இருந்து பரதம் கற்று வருவது தெரியவந்துள்ளது.

error: Content is protected !!