முத்தக்காட்சி எடுக்க நாயகன் தயங்கவே நாயகி திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்

இதன் படப்பிடிப்பு சேலம், ஏற்காடு , ஹைதராபாத், ராமோஜி ஃபிலிம் சிட்டி போன்ற இடங்களில் 30 நாட்களில் இருக்கட்டப் படப்பிடிப்பாக நடைபெற்று முடிவடைந்தது.

பாடல்கள்

1) ஓவியப்பெண்ணே என் காதலை சுவாசிக்கும் கண்ணே ….. 2) இமைக்காத கண்கள் கொண்டு நானும் உனை பார்ப்பேனென்று…. 3) தனிமையின் வலி அது சிதைகின்ற நொடி கண்டு… என மூன்று பாடல்களும் முணுமுணுக்க வைக்கும்.

மது பாரின் சண்டைக்காட்சியில் நிஜ சண்டை

மது அருந்துகின்ற பாரில் சண்டைக்காட்சி எடுக்கப்பட்டது. இதில் நாயகனும் ஸ்டண்ட் கலைஞர்களும் சண்டையிடும் காட்சி எடுக்கும்பொழுது அங்கு மது போதையில் உள்ளவர்கள் எங்க கிட்ட வாங்கடா என்று வம்பிழுக்க அதை கண்டுக் கொள்ளாத நாயகனும் ஸ்டண்ட் கலைஞர்களும் மீண்டும் தன் வேலையை பார்த்தனர். ஆனால் அவர்கள் மீண்டும் வம்பிழுக்க நாயகியின் கையை பிடித்து இழுத்ததும் பொருக்காத நாயகன் போதை ஆசாமிகளை வெளுத்து வாங்கினார். ஓட ஓட விரட்டி அடித்தார்.

காதலை ஏற்காத தந்தை தப்பித்து செல்லும் காதல் ஜோடியை தன் அடியாட்களுடன் விரட்டி சென்று பிடித்து அவர்களை அடிக்கவே திமிறி எழுந்து நாயகனின் சண்டைக்காட்சி ராமோஜி பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டது.

error: Content is protected !!