மூன்றாம் வாரத்தில் வெற்றிநடைபோடும் “வி1”
புதிய முயற்சி பாராட்டும்படி இருந்தால் அதற்கான பாராட்டையும் அங்கீகாரத்தையும் என்றும் அளவில்லாமல் அளிப்பதில் முதன்மையானவர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். அவர்களின் அன்பால் “வி1” திரைப்படம் தற்போது மூன்றாம் வாரத்தில் முன்னோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றது.
பல எதிர்பார்ப்புகளோடு இன்று வெளியாகியிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “தர்பார்” படம் வெளியான இந்நாளிலும் “வி1” திரைப்படம் சில திரையரங்குகளில் திரையிடப்படுவது பெரும் மகிழ்ச்சி என்கின்றனர் “வி1” படக்குழுவினர்.
இந்த வெற்றிக்கு வித்திட்ட அனைத்து ரசிகர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை “வி1” படக்குழு தெரிவித்துக்கொள்கிறது.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தங்களது புதிய பட அறிவிப்பை மிக விரைவில் “வி1” படக்குழு தெரிவிக்கவுள்ளது.
Related posts:
50 மில்லியன் ஸ்ட்ரீம்களை கடந்த ‘வி1’ திரைப்படம்.
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் குதிரைவால் திரைப்படம் மார்ச் 18 திரையரங்குகளில் வெளியாகிறது.
அயலான் திரைப்படத்தை பற்றிய இன்று புதிய அப்டேட்
நடிகர் சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி இணைந்து வெளியிட்ட நடிகர் அருண்விஜய்யின் பார்டர்’ திரைப்பட முன்னோட்டத்தை வெளியிட்டனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான்’ திரைப்படம் இந்த 2023 வருட தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது.!!
வெற்றிகரமாக மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘தமிழ்நாடு திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’!!
சாயம் திரைப்படத்திற்கு அதிகரிக்கும் திரையரங்குகள் மகிழ்ச்சியில் சாயம் படக்குழு ..!
A – 2 கட்ஸ் டூ U – 0 கட்ஸ்.
நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன்” திரைப்படத்திற்கு கிடைத்த மற்றுமொரு மகுடம் !
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் பிரிமீயர் ஷோ அமெரிக்காவில் பல திரையரங்குகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.!!

