டப்பிங் யூனியன் 2022 – 2024 வருடத்திற்கான தேர்தலில் நடிகர் டத்தோ ராதாரவி அவர்கள் தலைமையிலான வெற்றி அணி களம் இறங்குகிறது.
சென்னை 16 பிப்ரவரி 2022
டப்பிங் யூனியன் 2022 – 2024 வருடத்திற்கான தேர்தலில் நடிகர் டத்தோ ராதாரவி அவர்கள் தலைமையிலான வெற்றி அணி களம் இறங்குகிறது.
செவுத் இண்டியன் சினி டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ யூனியனின் 2022 – 2024 வருடத்திற்கான தேர்தல் பிப்ரவரி 24-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
டத்தோ உயர்திரு ராதாரவி அவர்களின் தலைமையிலான வெற்றி அணி தேர்தலில் போட்டியிடுகிறது.
டத்தோ உயர் திரு ராதாரவி அவர்கள் தலைமையிலான வெற்றி அணியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்:
வெற்றி அணி சார்பாக தலைவர் பதவிக்கு
டத்தோ உயர்திரு ராதாரவி போட்டியிடுகிறார்.
வெற்றி அணி சார்பாக பொதுச்செயலாளர் பதவிக்கு
உயர் திரு T.N.B. கதிரவன்.
போட்டியிடுகிறார்.
வெற்றி அணி சார்பாக பொருளாளர் பதவிக்கு
உயர் திரு ஸ்ரீனிவாசமூர்த்தி.
போட்டியிடுகிறார்.
வெற்றி அணி சார்பாக துணைத்தலைவர்கள் பதவிக்கு.
திருமதி K.மாலா.
உயர் திரு M நாராயண பாபு.
உயர் திரு M.ராஜேந்திரன்.
இவர்கள் மூவரும் போட்டியிடுகிறார்கள்.
வெற்றி அணி சார்பாக இணைச் செயலாளர்கள் பதவிக்கு.
திருமதி துர்கா சுந்தர்ராஜன்.
உயர் திரு T கோபி.
உயர் திரு MSK.குமரன்.
இவர்கள் மூவரும் போட்டியிடுகிறார்கள்.
செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 14 பேர்.
உயர் திரு S.பாரதிராஜா
உயர் திரு K.கௌதம் குமார்
உயர்திரு P.கிருஷ்ணகுமார்.
உயர் திரு E.M.S.முரளி
உயர் திரு H.R.முரளிதரன்.
உயர் திரு L.பிரதீப் குமார்.
செல்வி D.பிரமிளா.
உயர் திரு T.R.சரவணஐயப்பா.
உயர் திரு R.சரவணன்.
உயர் திரு M.செபாஸ்டின்.
திருமதி A..ஷாஜிதா.
உயர் திரு G.ஷிபு
திருமதி K.விஜயலட்சுமி.
திருமதி S.யோகேஸ்வரி.
இவர்கள் அனைவரும் வெற்றி அணி சார்பாக போட்டியிடுகின்றனர்.
தேர்தல் நடைபெறும் நாள்: 24/02/2022.
தேர்தல் நடைபெறும் இடம்:
A.K.R. மஹால்.
ஸ்ரீ கன்னிகா டவர்.
156/28A – காளியம்மன் கோவில் தெரு. விருகம்பாக்கம்
சென்னை – 600 093.
வாக்குப்பதிவு நடைபெறும் நேரம்:
காலை 0800 மணி முதல் மாலை 0500 மணி வரை
வாக்குப்பதிவு நடைபெறும்.
தேர்தல் நடக்கும் அன்று மாலை 5.30 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு அன்று இரவே வெற்றிபெற்ற வேட்பாளர்களை தேர்தல் அதிகாரி அவர்கள் அறிவிப்பார்கள்.
வெற்றி அணி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற எங்களது மூவி விங்ஸ் இணையதளம் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்.











