நடிகர் செந்தில்  கதாநாயகனாக நடிக்கும் “வாங்கண்ண வணக்கங்கண்ணா” !!

நடிகர் செந்தில்  கதாநாயகனாக நடிக்கும் “வாங்கண்ண வணக்கங்கண்ணா” !!

ராக் & ரோல் புரொடக்ஷன்ஸ் & ஏ.பி. புரொடக்சன்ஸ் இணைத்து தயாரிக்கும் “வாங்கண்ண வணக்கங்கண்ணா”

ஓரு எம். எல். ஏக்கும் ஓரு யூடூபருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனை.அதிலிருந்து யூடுபர் தப்பினானா என்பதே கதை.

காமெடி நடிகர் செந்தில் கதையின் நாயகனாக இப்படத்தில் நடிக்கிறார்.ஒரே நாளில் நடக்கும் முழுக்க முழுக்க காமெடி கதை.

கதையின் நாயகன்- நகைச்சுவை நடிகர் செந்தில்

கதாநாயகன் – சுந்தர் மஹாஸ்ரீ

கதாநாயகி – விஜயலஷ்மி

நகைச்சுவை – சன்னி பாபு

இயக்கம் – ராஜ் கண்ணாயிரம்

கதை, திரைக்கதை, வசனம் – சுந்தர் மஹாஸ்ரீ

ஒளிப்பதிவாளர் – தீபக் தமிழ்ச்செல்வன்

எடிட்டிங் – ரமேஷ் மணி

இசை – ஜோசப் சந்திரசேகர்

ஒலிகள் – சதீஷ் சாந்திவாசன்

சுவரொட்டிகள் – செல்வா

DI – பவன்

மக்கள் தொடர்பு – சிவக்குமார்

தயாரிப்பாளர்கள்- யாஸ்மீன் பேகம், மணி மேகலை லட்சுமணன்

error: Content is protected !!