Friday, June 18
Shadow

கதாநாயகனாக களமிறங்கும் நடிகர் காளி வெங்கட்.!

சென்னை 10 ஜூன் 2021

கதாநாயகனாக களமிறங்கும் நடிகர் காளி வெங்கட்.!

பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமான நடிகர் காளி வெங்கட் தற்போது கதாநாயகனாக களமிறங்க இருக்கிறார்.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருப்பவர் நடிகர் காளி வெங்கட்.

இவருடைய நடிப்பு ரசிகர்கள் பலருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

இந்த நிலையில் ஆடை திரைப்பட தயாரிப்பாளர் விஜி சுப்ரமணியம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் காளி வெங்கட்  கதாநாயகனாக நடிப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.

இதேபோல் இந்த படத்தில் கதாநாயகியாக பிக்பாஸ் 2-வது சீசன் டைட்டில் வின்னரான ரித்விகா நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தின் மூலம் பிரம்மா என்பவர் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.

மேலும் பல விபரங்கள்‌ விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.

CLOSE
CLOSE