04/06/2025 இன்றைய ராசிபலன்கள்.

04-06-2025 தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் இன்றைய ராசிபலன்கள்.

தமிழ் ஆண்டு, தேதி – விசுவாசுவ, வைகாசி 21
நாள் – மேல் நோக்கு நாள்
பிறை – வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ நவமி – Jun 03 09:56 PM – Jun 04 11:54 PM

சுக்ல பக்ஷ தசமி – Jun 04 11:54 PM – Jun 06 02:16 AM

நட்சத்திரம்

உத்திரம் – Jun 04 12:58 AM – Jun 05 03:35 AM

அஸ்தம் – Jun 05 03:35 AM – Jun 06 06:33 AM

கரணம்

பாலவம் – Jun 03 09:56 PM – Jun 04 10:52 AM

கௌலவம் – Jun 04 10:52 AM – Jun 04 11:54 PM

சைதுளை – Jun 04 11:54 PM – Jun 05 01:03 PM

யோகம்

வஜ்ரம் – Jun 03 08:08 AM – Jun 04 08:28 AM

ஸித்தி – Jun 04 08:28 AM – Jun 05 09:13 AM

வாரம்

புதன்கிழமை சூரியன் மற்றும் சந்திரன் நேரம்.

சூரியோதயம் – 6:04 AM
சூரியஸ்தமம் – 6:31 PM

சந்திரௌதயம் – Jun 04 1:16 PM
சந்திராஸ்தமனம் – Jun 05 1:34 AM

அசுபமான காலம்

இராகு – 12:18 PM – 1:51 PM
எமகண்டம் – 7:38 AM – 9:11 AM
குளிகை – 10:44 AM – 12:18 PM

துரமுஹுர்த்தம் – 11:53 AM – 12:43 PM

தியாஜ்யம் – 08:57 AM – 10:43 AM

சுபமான காலம்.

அமிர்த காலம் – 07:35 PM – 09:22 PM

பிரம்மா முகூர்த்தம் – 04:28 AM – 05:16 AM

ஆனந்ததி யோகம்

வர்தமானம் Upto – 03:35 AM
அனந்தம்

வாரசூலை

சூலம் – North
பரிகாரம் – பால்

சூர்யா ராசி

சூரியன் ரிஷபம் ராசியில்

சந்திர ராசி

ஜூன் 04, 07:35 AM வரை சிம்மம் ராசி, பின்னர் கன்னி

புதன்கிழமை ஹோரை 

காலை

06:00 – 07:00 – புத – சுபம்
07:00 – 08:00 – சந் – சுபம்
08:00 – 09:00 – சனி – அசுபம்
09:00 – 10:00 – குரு – சுபம்
10:00 – 11:00 – செவ் – அசுபம்
11:00 – 12:00 – சூரி – அசுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – சுக் – சுபம்
01:00 – 02:00 – புத – சுபம்
02:00 – 03:00 – சந் – சுபம்

மாலை

03:00 – 04:00 – சனி – அசுபம்
04:00 – 05:00 – குரு – சுபம்
05:00 – 06:00 – செவ் – அசுபம்
06:00 – 07:00 – சூரி – அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

04-06-2025 இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். வெளிநாட்டுப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்துகொள்வீர்கள். தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : ஒற்றுமை அதிகரிக்கும்.
பரணி : ஆர்வம் உண்டாகும்.
கிருத்திகை : பிரச்சனைகள் குறையும்.

ரிஷபம்

உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். கலைப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். தன வருவாயை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையாட்களின் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்சாம்பல் நிறம்

கிருத்திகை : ஆரோக்கியம் மேம்படும்.
ரோகிணி : ஆர்வம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : பொறுமையுடன் செயல்படவும்.

மிதுனம்

கல்வியில் கவனம் வேண்டும். நறுமணப் பொருட்களால் ஆதாயம் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். நுணுக்கமான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். ஆன்மிகப் பணிகளில் தெளிவு உண்டாகும். பாசன வசதிகள் மேம்படும். தடை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்.

மிருகசீரிஷம் : ஆதாயம் உண்டாகும்.
திருவாதிரை : ஆர்வம் உண்டாகும்.
புனர்பூசம் : வசதிகள் மேம்படும்.

கடகம்

சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பழைய பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். வியாபாரத்தில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.
பூசம் : நம்பிக்கை பிறக்கும்.
ஆயில்யம் : அனுபவம் ஏற்படும்.

சிம்மம்

உயர்கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். நண்பர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களைப் புரிந்துகொள்வீர்கள். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். மறைமுகமான தடைகளை அறிந்துகொள்வீர்கள். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வரவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மகம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
பூரம் : தடைகளை அறிவீர்கள்.
உத்திரம் : சூழ்நிலையறிந்து செயல்படவும்.

கன்னி

பழைய நினைவுகளால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பேச்சுக்களில் பொறுமையைக் கையாளவும். உடன் இருப்பவர்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் உழைப்பிற்கு ஏற்ற லாபம் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

உத்திரம் : சோர்வுகள் உண்டாகும்.
அஸ்தம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சித்திரை : லாபகரமான நாள்.

துலாம்

சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். ரகசியமான சில விஷயங்களைப் புரிந்துகொள்வீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சிலரின் அறிமுகங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் ஒருவிதமான சோர்வுகள் தோன்றி மறையும். திடீர் முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரம் நிமித்தமான பயணங்கள் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

சித்திரை : தெளிவு பிறக்கும்.
சுவாதி : அறிமுகங்கள் கிடைக்கும்.
விசாகம் : பயணங்கள் உண்டாகும்.

விருச்சிகம்

பொதுக் காரியங்களில் ஆர்வம் ஏற்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியங்களை முன்நின்று முடிப்பீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் முயற்சிகள் சாதகமாகும். வெளிவட்டத்தில் உங்களுக்கான மதிப்பு அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : ஆர்வம் ஏற்படும்.
அனுஷம் : சந்திப்புகள் உண்டாகும்.
கேட்டை : மதிப்பு அதிகரிக்கும்.

தனுசு

உத்தியோகப் பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். சுபகாரிய தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். அரசு வழியில் சில உதவிகள் சாதகமாகும். கற்றல் திறனில் மேன்மை ஏற்படும். கோபம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சாம்பல் நிறம்

மூலம் : மாற்றங்கள் ஏற்படும்.
பூராடம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திராடம் : மேன்மையான நாள்.

மகரம்

செயல்களில் இருந்துவந்த சோர்வு நீங்கும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். இழுபறியான பணிகளை முடிப்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

உத்திராடம் : சோர்வு நீங்கும்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : வாய்ப்புகள் சாதகமாகும்.

கும்பம்

திருத்தல தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். உறவினர்கள் வழியில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். சில அனுபவங்களின் மூலம் புதிய பாதைகள் புலப்படும். நெருக்கமானவர்களுடன் சிறுதூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
சதயம் : அனுபவங்கள் கிடைக்கும்.
பூரட்டாதி : தன்னம்பிக்கை மேம்படும்.

மீனம்

கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய அறிமுகம் கிடைக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு ஏற்படும். துணைவர் வழியில் ஆதரவு ஏற்படும். பயணங்களால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். முயற்சி நிறைவேறும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்

பூரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.
உத்திரட்டாதி : முடிவு ஏற்படும்.
ரேவதி : மகிழ்ச்சியான நாள்.

error: Content is protected !!