06/06/2025 இன்றைய ராசிபலன்கள்.
06-06-2025 தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் இன்றைய ராசிபலன்கள்.
தமிழ் ஆண்டு, தேதி – விசுவாசுவ, வைகாசி 23
நாள் – சம நோக்கு நாள்
பிறை – வளர்பிறை
திதி
சுக்ல பக்ஷ ஏகாதசி – Jun 06 02:16 AM – Jun 07 04:48 AM
சுக்ல பக்ஷ துவாதசி – Jun 07 04:48 AM – Jun 08 07:18 AM
நட்சத்திரம்*
அஸ்தம் – Jun 05 03:35 AM – Jun 06 06:33 AM
சித்திரை – Jun 06 06:33 AM – Jun 07 09:39 AM
கரணம்
வனசை – Jun 06 02:16 AM – Jun 06 03:32 PM
பத்திரை – Jun 06 03:32 PM – Jun 07 04:48 AM
பவம் – Jun 07 04:48 AM – Jun 07 06:04 PM
யோகம்
வ்யதீபாதம் – Jun 05 09:13 AM – Jun 06 10:12 AM
வரியான் – Jun 06 10:12 AM – Jun 07 11:17 AM
வாரம்
வெள்ளிக்கிழமை சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் – 6:05 AM
சூரியஸ்தமம் – 6:31 PM
சந்திரௌதயம் – Jun 06 2:42 PM
சந்திராஸ்தமனம் – Jun 07 2:47 AM
அசுபமான காலம்
இராகு – 10:45 AM – 12:18 PM
எமகண்டம் – 3:25 PM – 4:58 PM
குளிகை – 7:38 AM – 9:11 AM
துரமுஹுர்த்தம் – 08:34 AM – 09:24 AM, 12:43 PM – 01:33 PM
தியாஜ்யம் – 03:35 PM – 05:23 PM
சுபமான காலம்
அபிஜித் காலம் – 11:53 AM – 12:43 PM
அமிர்த காலம் – 02:25 AM – 04:14 AM
பிரம்மா முகூர்த்தம் – 04:29 AM – 05:17 AM
ஆனந்ததி யோகம்
அமுதம் Upto – 06:33 AM
முசலம்
வாரசூலை
சூலம் – West
பரிகாரம் – வெல்லம்
சூர்யா ராசி
சூரியன் ரிஷபம் ராசியில்
சந்திர ராசி
ஜூன் 06, 08:06 PM வரை கன்னி ராசி, பின்னர் துலாம்
வெள்ளிக்கிழமை ஹோரை
காலை
06:00 – 07:00 – சுக் – சுபம்
07:00 – 08:00 – புத – சுபம்
08:00 – 09:00 – சந் – சுபம்
09:00 – 10:00 – சனி – அசுபம்
10:00 – 11:00 – குரு – சுபம்
11:00 – 12:00 – செவ் – அசுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – சூரி – அசுபம்
01:00 – 02:00 – சுக் – சுபம்
02:00 – 03:00 – புத – சுபம்
மாலை
03:00 – 04:00 – சந் – சுபம்
04:00 – 05:00 – சனி – அசுபம்
05:00 – 06:00 – குரு – சுபம்
06:00 – 07:00 – செவ் – அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
06-06-2025 இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் இருந்துவந்த தடைகள் விலகும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். ரகசியமான சில செயல்களால் ஆதாயம் அடைவீர்கள். வழக்குகளில் சில திருப்பங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : ஆதரவான நாள்.
பரணி : அனுபவம் கிடைக்கும்.
கிருத்திகை : புரிதல் உண்டாகும்.
ரிஷபம்
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தகவல் தொடர்பு துறையில் மேன்மை ஏற்படும். புதிய விஷயங்களில் தனிப்பட்ட ஈர்ப்பு உண்டாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை விலகும். உறவுகளைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : ஆதரவான நாள்.
ரோகிணி : ஆர்வமின்மை விலகும்.
மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.
மிதுனம்
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு வழியில் சில சாதகமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் நெளிவு சுளிவுகளைப் புரிந்துகொள்வீர்கள். வாக்கு சாதுரியம் மூலம் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றங்கள் ஏற்படும். அனுபவம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : இன்னல்கள் குறையும்.
புனர்பூசம் : மாற்றங்கள் ஏற்படும்.
கடகம்
தன்னம்பிக்கையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். இணையம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். வியாபாரம் சார்ந்த போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் சாதகமாகும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்
புனர்பூசம் : தன்னம்பிக்கை மேம்படும்.
பூசம் : மேன்மையான நாள்.
ஆயில்யம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
சிம்மம்
நண்பர்களுக்கு இடையேயான விவாதங்களைத் தவிர்க்கவும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். நவீன மின்னணு சாதனங்களில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் மதிப்பு மேம்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்
மகம் : வாதங்களைத் தவிர்க்கவும்.
பூரம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.
உத்திரம் : மதிப்பு மேம்படும்.
கன்னி
புதிய முயற்சிகளில் மாற்றம் ஏற்படும். மறைமுகமான எதிர்ப்புகளைப் புரிந்துகொள்வீர்கள். விளையாட்டு விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். பயனற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் தோன்றி மறையும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : மாற்றம் ஏற்படும்.
அஸ்தம் : அலைச்சல்கள் உண்டாகும்.
சித்திரை : குழப்பங்கள் மறையும்.
துலாம்
உத்தியோகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு குறையும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும். போட்டித் தேர்வுகளில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் மூலம் சில மாற்றங்கள் உண்டாகும். வியாபாரப் பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் புத்துணர்ச்சி பெறுவீர்கள். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : ஈடுபாடு குறையும்.
சுவாதி : அனுபவங்கள் கிடைக்கும்.
விசாகம் : புத்துணர்ச்சியான நாள்.
விருச்சிகம்
விருச்சிகம் பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் ரீதியான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். கால்நடைகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். அனுபவ அறிவால் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சொத்து விற்பனையில் லாபம் ஏற்படும். அன்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம்
விசாகம் : ஒத்துழைப்பு உண்டாகும்.
அனுஷம் : ஆதாயகரமான நாள்.
கேட்டை : அனுபவம் கிடைக்கும்.
தனுசு
வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். பயணங்களின் மூலம் அனுபவம் ஏற்படும். வாழ்க்கை துணைவர் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். வெளியூர் சம்பந்தமான வேலை வாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். முயற்சி ஈடேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மூலம் : மந்தத்தன்மை குறையும்.
பூராடம் : துரிதம் உண்டாகும்.
உத்திராடம் : முன்னேற்றமான நாள்.
மகரம்
வியாபாரம் சார்ந்த பயணங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் இடத்தில் பொறுமை வேண்டும். நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். துணைவருடன் மனம் விட்டுப் பேசுவது மகிழ்ச்சியை உண்டாக்கும். நேர்மைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். உடற்பயிற்சி விஷயங்களில் ஆலோசனை வேண்டும். கற்றல் திறனில் மாற்றம் ஏற்படும். திறமைகள் வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
உத்திராடம் : பொறுமை வேண்டும்.
திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.
அவிட்டம் : மாற்றம் ஏற்படும்.
கும்பம்
மூத்த உடன்பிறப்புகளுடன் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். திடீர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
சதயம் : அனுபவம் உண்டாகும்.
பூரட்டாதி : ஏற்ற, இறக்கமான நாள்.
மீனம்
பேச்சுத் திறமையால் காரிய அனுகூலம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உணவுத்துறைகளில் லாபம் மேம்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இலக்கியத் துறைகளில் மதிப்பு உயரும். பொழுதுபோக்கு விஷயங்களால் ஆதாயம் அடைவீர்கள். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
பூரட்டாதி : அனுகூலமான நாள்.
உத்திரட்டாதி : லாபம் மேம்படும்.
ரேவதி : மதிப்பு உயரும்.




