நடிகை அமலாபாலின் ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படம் திரையிடும் தேதி அறிவிப்பு*
தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலா பால். இவர் தற்போது இயக்குனர் ரத்னகுமார் இயக்கியுள்ள ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படத்தை நடித்து முடித்துள்ளார்.
இந்தப் படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தை வருகின்ற டிசம்பர் 27ம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த படத்திற்கு பிரதீப்குமார் இசையமைத்துள்ளார்.











