கெனிஷாவுடன் புத்தாண்டு கொண்டாடிய நடிகர் ரவி மோகன் !
கெனிஷாவுடன் புத்தாண்டு கொண்டாடிய நடிகர் ரவி மோகன் !
சென்னை 01 ஜனவரி 2025 தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகர் ரவி மோகன் மனைவி ஆர்த்தி விவாகரத்து வழக்கில் இருவரும் கருத்துகளையோ, அறிக்கைகளையோ வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இரண்டு தரப்பினரும் பரஸ்பரம் எந்த அவதூறு கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
ஒருவரையொருவர் விமர்சித்து பேசிய பதிவுகளையும் சமூக வலைதளங்களில் உடனை நீக்கினார்கள்.
இந்த பிரச்சனைகளுக்கு நடுவில் நடிகர் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் ஜோடியாக பல நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த ஆங்கில புத்தாண்டை ஒட்டி நடிகர் ரவி மோகன் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் கெனிஷாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
https://www.instagram.com/stories/iam_ravimohan/3800304435511515309?utm_source=ig_story_item_share&igsh=MXFxeHBycTdjN2pleg==











