நடிகர் சிவகார்த்திகேயன் மனைவியுடன் புத்தாண்டை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர் !
நடிகர் சிவகார்த்திகேயன் மனைவியுடன் புத்தாண்டை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர் !
சென்னை 01 ஜனவரி 2026 இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அதர்வா ரவி மோகன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் பொங்கல் திருநாள் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்தத் திரைப்படத்தில், நடிகை ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ளனர்.
இந்த பராசக்தி திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்த பராசக்தி திரைப்படத்தின் கதை மொழிப் போராட்ட பின்னணியில் இந்தத் திரைப்படம் உருவாகி இருக்கிறது.
இந்நிலையில், இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் முயலாகி வருகிறது.
https://x.com/i/status/2006759719315415348











