நடிகர் வைகைப்புயல் வடிவேலுவை பரவசப்படுத்திய ‘மாரீசன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் RB செளத்ரியிடம் நேரில் சந்தித்து நன்றி கூறினார்!

நடிகர் வைகைப்புயல் வடிவேலுவை பரவசப்படுத்திய ‘மாரீசன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் RB செளத்ரியிடம் நேரில் சந்தித்து நன்றி கூறினார்!

சென்னை 23 ஜூலை 2025 திரு. RB செளத்ரி அவர்களின் தயாரிப்பில் சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 98 வது திரைப்படமாக வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் நடித்திருக்கும் “மாரீசன்” திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த வடிவேலு அவர்கள் திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருப்பதையொட்டி அவர் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு RB செளத்ரி அவர்களை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து திரு.வடிவேலு அவர்கள் தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டார்.

CLOSE
CLOSE
error: Content is protected !!