செய்தித்துறை அமைச்சரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்.

சென்னை 30 ஜூன் 2021

செய்தித்துறை அமைச்சரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் நலன் கருதி, சங்கத்தின் தலைவர் திரு.ராமசாமி முரளி ராமநாராயணன் அவர்கள் தலைமையில் செயலாளர்கள், திரு. ஆர்.ராதாகிருஷ்ணன் டி.மன்னன் ஆகியோர், மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் திரு.சாமிநாதன் அவர்களை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார்கள்.

அருகில் செயற்குழு உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன் மற்றும் விஜயமுரளி இருந்தார்கள்.

error: Content is protected !!