தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நடிகர் சங்கம் சார்பில் நாசர் விஷால், கார்த்தி   நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நடிகர் சங்கம் சார்பில் நாசர் விஷால், கார்த்தி   நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

சென்னை 13 அக்டோபர் 2024 தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் மாண்புமிகு துணை முதலமைச்சர் உயர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை இன்று காலை (13.10.24) அவரது குறிஞ்சி இல்லம் அலுவலகத்தில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான தலைவர் திரு. நாசர், பொதுச் செயலாளர் திரு. விஷால், பொருளாளர் திரு. கார்த்தி, துணை தலைவர்கள் திரு. பூச்சி எஸ். முருகன், திரு. கருணாஸ், நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினர்கள் திருமதி.லதா, திரு.ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

error: Content is protected !!