தர லோக்கல் வேற லெவல் மாஸ் வாத்தி வர்றார்.. தளபதி விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி !
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிள்ள படம் மாஸ்டர்.
இதில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, கவுரி கிஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ஏற்கெனவே குட்டி ஸ்டோரி என்ற பாடல் வெளியாகி ஹிட் அடித்த நிலையில், #VaathiComing என்ற 2 வது பாடல் இன்று மாலை 5மணிக்கு வெளி வரவுள்ளது.
இந்த பாடலில் விஜயை கொண்டாடும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
இந்த பாடலில் விஜய் வெறலெவல் நடனத்தை திறமையை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது











