ஆடுகளம் திரைப்படத்தில் முதலில் கதாநாயகி யார் தெரியுமா.?

சென்னை 13 மே 2021ஆடுகளம் திரைப்படத்தில் முதலில் கதாநாயகி யார் தெரியுமா.?

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ஆடுகளம்.

சேவல் சண்டையை மையமாக வைத்து உருவாகி இருந்த இந்த தரைப்படம் சிறந்த இயக்குனர், நடிகர், ஒளிப்பதிவாளர் உள்பட ஆறு பிரிவுகளில் தேசிய விருது ஆடுகளம் திரைப்படத்திற்கு கிடைத்தது.

இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு நடித்த ஆடுகளம் திரைப்படத்தில் டாப்சி கதாநாயகியாக அறிமுகமானார்.

அவரது கதாபாத்திரத்திற்கும் பாராட்டுக்கள் குவித்தது.

ஆனால் இந்த திரைப்படத்தில் டாப்சி நடித்த ஐரின் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானது யார் தெரியுமா நடிகை திரிஷா தான்,

அவர் சில காட்சிகளில் நடித்த பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியதால், பின்னர் டாப்சியை அறிமுகம் செய்தனர்.

இந்த நிலையில், ஆடுகளம் திரைப்படத்தில் நடிகை திரிஷா நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

CLOSE
CLOSE
error: Content is protected !!