‘கட்டாகுஸ்தி’ படத்தின் வெற்றி விழாவில் படக்குழுவினருக்கு ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம் ‘ பாராட்டு.!!!

சென்னை 08 டிசம்பர் 2022 ‘கட்டாகுஸ்தி’ படத்தின் வெற்றி விழாவில் படக்குழுவினருக்கு ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம் ‘ பாராட்டு.!!!

சிலுக்குவார்பட்டி சிங்கம்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் செல்லாஅய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ள ‘கட்டா குஸ்தி ‘ திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு இன்று நடந்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் 68 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம் ‘ சார்பில் சங்க நிர்வாகிகள் துணைத் தலைவர் ‘கலைமாமணி’ மணவை பொன் மாணிக்கம், பொதுச் செயலாளர் R.S.கார்த்திகேயன், மற்றும் பொருளாளர் A. மரிய சேவியர் ஜாஸ்பெல் செயற்குழு உறுப்பினர்கள் ரிங்கு குப்தா, சரண் என்கிற சரவணன் ஆகியோர் ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் கதாநாயகன் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குனர் செல்லா அய்யாவு, கதாநாயகி ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்ட படக்குழுவினர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.