தமிழக முதல்வருடன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் சந்திப்பு!
சென்னை 05 ஜூன் 2021
தமிழக முதல்வருடன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் சந்திப்பு!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.. என். இராமசாமி
என்கிற முரளி இராமநாராயணன் ,
தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்.
அருகில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி மற்றும் தொழில் அதிபர் வெங்கட் உள்ளனர்.