சிறந்த தமிழ் திரைப்படமாக “கடைசி விவசாயி” தேசிய  திரைப்பட விருதுககு தேர்வு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி என்.ராமசாமி  பாராட்டு!!

சிறந்த தமிழ் திரைப்படமாக “கடைசி விவசாயி” தேசிய  திரைப்பட விருதுககு தேர்வு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி என்.ராமசாமி  பாராட்டு!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி மற்றும் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

69 வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் , சிறந்த தமிழ் திரைப்படமாக “கடைசி விவசாயி” தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகிற்கு இந்தப் படம் மூலம் விருது கிடைத்துள்ளதால் தமிழ் திரைப்படத்துறைக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மிகப்பெரிய அளவில் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் உயிரான விவசாயத்தை மையமாக வைத்து திரைப்படத்தை எடுத்து, மக்களை பெருமைப்படுத்தியற்க்கும், தமிழ் திரைப்படத்தினை தேசிய அளவில் கொண்டு சென்ற அந்த திரைப்பட குழுவினருக்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!