கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி திண்டுக்கல்லில் பத்திரிகையாளர் சந்திப்பு.

சென்னை 12 ஜூன் 2021

கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி திண்டுக்கல்லில் பத்திரிகையாளர் சந்திப்பு.

திண்டுக்கல்லில் உள்ள கலைஞர் மாளிகையில், தி.மு.க-வின் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி, பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருப்பதால், மக்கள் திட்டங்களைச் செயல்படுத்த நான் எடுக்கும் முயற்சிகளை ஆளும் அ.தி.மு.க அரசு தவிர்த்துவருகிறது.

இருந்த போதும், சட்டமன்ற உறுப்பினர் நிதி மற்றும் சொந்தப் பணத்தில் வளர்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறேன்.

கொடகனாறு நீர்ப் பங்கீட்டுப் பிரச்னையில், விவசாயிகள் நலனுக்காகவும், பொதுமக்களின் குடிநீர்ப் பிரச்னைக்காகவும் முழுவீச்சில் பணியாற்றி வருகிறேன்

4451 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டு தவறுகள் நடைபெற்று இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 10 ஆண்டுகளில் கூட்டுறவுத் துறையில் பல குறைபாடுகள் உள்ளன.

இதனை சரிசெய்து வெளிப்படைத்தன்மையாக செயல்படும்.

மத்திய கூட்டுறவு வங்கி உடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆன்லைன் மூலம் இணைக்கப்படவில்லை.

இந்த நிலையில் யார் யார் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கி உள்ளனர் என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என கடந்த 10 ஆண்டுகளாக  அதிமுக முன்னாள் அமைச்சர் நவீன விஞ்ஞானி செல்லூர் ராஜூ தவறான தகவலை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!