இந்த ஒளிப்பதிவு வரைவு மசோதாவுக்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு.

சென்னை 02 ஜூலை 2021

இந்த ஒளிப்பதிவு வரைவு மசோதாவுக்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு.

ஒளிப்பதிவு திருத்த மசோதா 2019, பிப்ரவரி 12-ஆம் தேதி மாநிலங்களவை  அறிமுகப் படுத்தப்பட்டு பின்னா் அது நிலைக் குழுவிற்கு அனுப்ப பட்டது.

இந்த ஒளிப்பதிவு வரைவு மசோதாவுக்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது…

சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காக…

அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல…

இன்றுதான் கடைசி நாள்.

உங்கள் ஆட்சேபணையைத் தெரிவியுங்கள் என்று கூறியுள்ளார்.

CLOSE
CLOSE
error: Content is protected !!