கடற்கரையில் கருப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டிய நடிகை.!!

சென்னை 09 ஆகஸ்ட் 2022  கடற்கரையில் கருப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டிய நடிகை.!!

திரைக்கதை மன்னன் இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் 2010-ஆம் ஆண்டு வெளியான சித்து +2 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமானவர் சாந்தினி தமிழரசன்.

அதன்பிறகு வில் அம்பு, கட்டப்பாவ காணோம், பாம்புசட்டை, கவண், மன்னர் வகையறா, பில்லா பாண்டு உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள பொம்மை படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் சாந்தினி தமிழரசன் பதிவிட்டிருக்கும் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது.

கருப்பு நிற உடையில் கடற்கரையில் கவர்ச்சி காட்டும் சாந்தினி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

CLOSE
CLOSE
error: Content is protected !!