நடிகை சுனைனா தேவதையாக மின்னும் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் இணையத்தில் கலக்கி வருகிறது.!!

சென்னை 21 ஆகஸ்ட் 2022 நடிகை சுனைனா தேவதையாக மின்னும் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் இணையத்தில் கலக்கி வருகிறது.!!

நடிகை சுனைனாவின் லேட்டஸ்ட் பாரம்பரிய உடை அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார் அந்த புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகிறது.

நடிகை சுனைனா நடிகர் நகுல் நடிப்பில் வெளிவந்த காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகிற்கு அறிமுகமானார்.

அதையடுத்து சமர், வன்மம் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் உள்ள ரசிகர்கள் மனம் மனம் கவர்ந்த நடிகை ஆனார்.

‘சில்லு கருப்பட்டி’ திரைப்படத்தின் கடைசியாக தமிழ் திரைப்பட ரசிகர்களை கவர்ந்த நடிகை சுனைனா தற்போது நடிகர் விஷால் உடன் ‘லத்தி’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இதற்கிடையில் நடிகை சுனைனா ரெஜினா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வந்தார்.

இந்த திரைப்படம் பெண்கள் மையமான கதாபாத்திரம் கொண்ட திரைப்படமாக உருவாகி வருகிறது.

அறிமுக இயக்குனர் டொமின் டிசில்வா இயக்கி வருகிறார்.

இந்த ரெஜினா திரைப்படம் ஜந்து மொழிகளில் உருவாகிறது.

தற்போது சுனைனா புடவையில் தேவதையாக மின்னும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

https://www.instagram.com/p/ChgzEPavf0w/?igshid=YmMyMTA2M2Y=

https://www.instagram.com/p/ChgyyezvE-q/?igshid=YmMyMTA2M2Y=

https://www.instagram.com/p/ChgyNrWvGaI/?igshid=YmMyMTA2M2Y=

error: Content is protected !!