விருமன் திரைப்படத்தின் மூன்றாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்!!
சென்னை 14 ஆகஸ்ட் 2022 விருமன் திரைப்படத்தின் மூன்றாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்!!
விருமன் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் மற்றும் நடிகை அதிதி சங்கர் நடிப்பில் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 12- ஆகஸ்ட் -2022 அன்று உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாகியது.
மேலும் இத்திரைப்படத்தை முத்தையா இயக்கினார்.
ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ்,
சூரி, மனோஜ் பாரதிராஜா, அருள் தாஸ், ஆர்.கே. சுரேஷ், சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி, கருணாஸ், சிங்கம்புலி, வாசு மித்திரன், ராஜ்குமார், இந்துமதி, நந்தினி, ஏ.கே சுந்தர், அருந்ததி, ரிஷி, இந்திரஜா ரோபோ சங்கர்,
முத்துச்சாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் இந்த விருமன் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
தற்போது நிலவரப்படி கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள்.
01-முதல் நாள் [முதல் வெள்ளி] –
₹ 8.5 கோடி
02-இரண்டாம் நாள் [1 வது சனிக்கிழமை] – ₹ 7.77 கோடி
03-மூன்றாம் நாள் [முதல் ஞாயிறு] – ₹8.00 கோடி வரை வசூல் செய்யலாம்.
04-மொத்தம் – ₹ 24.27 கோடி
விருமன் மூன்றாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் அறிக்கை, விருமன் பாக்ஸ் ஆபிஸில் முதல் 2 நாட்களில் சிறப்பாகச் செயல்பட்டு, இந்தியாவில் சுமார் ₹15.27 கோடியை வசூலித்து உள்ளது.
விருமனின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மற்றும் தோராயமாக 3வது நாளில் வசூலை வழங்குகிறோம்.
விருமன் தனது மூன்றாவது நாளில் 8.00 கோடிகள் வரை வசூல் செய்ய வாய்ப்புகள் உள்ளன.











