தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2023 – 2025 ஆம் ஆண்டுக்கான தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள்.!

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2023 – 2025 ஆம் ஆண்டுக்கான தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள்.!

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் சங்கத்தின் 2023 – 2025 ஆம் ஆண்டுக்கான தேர்தல் இன்று 15 அக்டோபர் 2023 சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் 70 எம் எம்  திரையரங்கில் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளின் முடிவுகள்.

தலைவராக என். விஜயமுரளி பொதுச் செயலாளராக ஆ. ஜான்  போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர்.

பொருளாளராக பி.யுவராஜ் வெற்றி பெற்றுள்ளார்.

துணைத்தலைவர்களாக  கோவிந்தராஜ் வி.கே.சுந்தர் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

இணைச்செயலாளர்களாக கே.செல்வகுமார், வெங்கட் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

செயற்குழு உறுப்பினர்களாக

01-ஆறுமுகம்.

02-பாலன்.

03-கிளாமர் சத்யா.

04-வி. பி. மணி.

05-மதுரை ஆர். செல்வம்.

06-முத்துராமலிங்கம்.

07-சரவணன்.

08-செல்வரகு.

09-சுரேஷ்குமார்.

ஆகிய ஒன்பது பேர் செயற்குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.

தேர்தல் அதிகாரியாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். சங்கர் அவர்கள் தேர்தலை நல்ல முறையில் தேர்தல் நடத்தி வெற்றி பெற்ற 2023 – 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

error: Content is protected !!