க/பெ ரணசிங்கம் திரைப்படத்தின் இயக்குனருக்கு தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் கார் ஒன்றை பரிசாக அளித்தார்.
கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி KJR Studios KJ ராஜேஷ் அவர்கள் தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜயசேதுபதி ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில் வெளியான க/பெ ரணசிங்கம் திரைப்படம் மக்களின் ஏகோபித்த ஆதரவினால் பெருவெற்றி பெற்றது.
தமிழில் மற்றும் அல்லாமல் தெலுங்கு கன்னடம் இந்தி ஆகிய மொழிகளிலும்
வெற்றி பெற்றது.
அதன் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக தயாரிப்பாளர் KJ ராஜேஷ் இந்த க/பெ ரணசிங்கம் திரைப்படத்தின் இயக்குநர் பெ.விருமாண்டிக் அவர்களுக்கு maruti XL car ஐ பரிசாக அளித்தார்.












